வலையுலக நண்பர்கள்

Friday, July 15, 2011

மரணம்

2011 ஏப்ரல் ஒன்று என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாள் ஆம்அது  என்  பாசமுள்ள தம்பியின் மரண நாள் 
                    
                 பெயர் பார்த்திபன்                           பிறந்தது 23 . 10 . 1988 ஞாயிறு                 இறந்தது 01 .04 .2011 வெள்ளி    யாருக்குமே வரக்கூடாத நோய் தசை வாதம் என்று ஒரு நோய்  ஆரம்பம் முதலே டாக்டரிடம் பார்த்தும் சரிசெய்ய முடியவில்லை,  பி,காம், வரை படித்துள்ளான். எனக்கே சில விஷயங்களில் அறிவுரை சொல்லக்கூடியவன், கடந்த 2008 மே முதல்   கோவை காந்திபுரத்தில் சொந்தமாக கம்பியுட்டர் டிசைனிங் கடை வைத்து நடத்திவந்தான்  
சிறுவயதில் எல்லோரையும் போல நன்றாக தான் இருந்தார். பாத்து வயது ஆகும்போது  உட்கார்ந்து எழுவதில் சிரமமாக இருந்தது. எங்க அப்பா ஏன் இப்படி இருக்கிரர்கலேன தெரியாமல் அவர்களை மிரட்டுவார் பாவம் அவருக்கும் தெரியாது இது நோய் என்று தரையில் கை ஊன்றி எழவேண்டும் 
சாதாரணமாக நம்மை போல அவர்களால் எழ முடியாது , அந்த காலகட்டத்தில்
அது என்ன நோய் என்று டாக்டருக்கே தெரியவில்லை, எல்லாம் நார்மலாக உள்ளது இதற்க்கு மேல் ஆண்டவனைத்தான்  நீங்கள் நம்ப வேண்டும் என்று கூறி விட்டனர். பல இடங்களில் பார்த்துவிட்டு பிறகு விட்டு விட்டோம், இதற்கிடையில் அவர்களது நோய் அடுத்த கட்டமாக நடக்கும் போது திடீரென்று விழ ஆரம்பித்துவிட்டனர், என்ன பன்மையில் சொல்கிறேன் என பார்க்க வேண்டாம் ,எனக்கு இரண்டு தம்பிகள் மூத்தவன்
                                              அருண்குமார் 
   பிறந்தது 27 . 08  . 1984  திங்கள்                  இறந்தது 26 .04 .2002 வெள்ளி              அந்த தம்பி வேறு ஒரு விபத்தில் இறந்து விட்டான், 
அவன் இறக்கும் போது எனக்கு இருபது  வயது இருக்கும் அதற்க்கு இரண்டு வருடம் கழித்து எங்களது அப்பாவும் இறந்து விட்டார்,  அதன் பிறகு

8 கருத்துரைகள்:

RAMVI said...

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் கார்த்தி.

மோகன் குமார் said...

மிக வருத்தமாக உள்ளது. காலம் உங்கள் காயத்தை ஆற்றட்டும்

! ஸ்பார்க் கார்த்தி @ said...

வருத்தத்தில் பங்கெடுத்த தோழருக்கு நன்றி !!!!!

goma said...

அடுக்கடுக்காய் சோகம் ....அதனைத் தந்த கடவுள்தான் ஆறுதல் வழங்கிக் உங்களைக் கரை சேர்க்க வேண்டும்

! ஸ்பார்க் கார்த்தி @ said...

தங்களின் ஆறுதலுக்கு நன்றி!!! (goma)நண்பரே!!!!!

S.Gnanasekar said...

கார்த்திக் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்கள், தங்கள் குடும்பம், குழந்தைகள் நீண்ட காலம் செல்வத்துடன் வாழ இறைவனியம் வேண்டுகிறேன்..

S.Gnanasekar said...

கார்த்திக் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்கள், தங்கள் குடும்பம், குழந்தைகள் நீண்ட காலம் செல்வத்துடன் வாழ இறைவனியம் வேண்டுகிறேன்..

! ஸ்பார்க் கார்த்தி @ said...

S.Gnanasekar said...
கார்த்திக் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்கள், தங்கள் குடும்பம், குழந்தைகள் நீண்ட காலம் செல்வத்துடன் வாழ இறைவனியம் வேண்டுகிறேன்..

வருத்தத்தில் பங்கெடுத்தமைக்கு நன்றி!!!!!!