வலையுலக நண்பர்கள்

Sunday, July 31, 2011

அன்னபூரணி மகளிர் சுய உதவி குழு







                                                      

கோவை தடாகம் சாலையில் , லாலி ரோடு சிக்னலருகில் ஒரு மாருதி காரில்      அன்னபூரணி மகளிர் சுய உதவி குழு 
என்ற பெயரில் மொபைல் உணவகம் நடத்தி வருகிறார்கள். 4 பெண்கள், அதன் அருகிலுள்ள அரசினர் பொறியியற் கல்லூரி, மற்றும் விவசாய கல்லூரியில் படிப்பவர்கள் மற்றும் வேலைபார்ப்போர், இந்த உணவகத்தில் மதிய உணவை முடித்து கொள்கின்றனர்.  

இதில் விசேஷம் என்னவென்றால், சாதாரன் ஹோட்டலில் ஒரு சாப்பாடு 35 ரு அனால் இங்கு ரூ 15 க்கு வெரட்டி மீல்ஸ் தருகின்றனர். இந்த நாலு பெண்களின் கடின உழைப்பை பார்க்கும் போது பெண்களின் மேலேயே ஒரு தனி மரியாதை ஏற்ப்படுகிறது, அதோடு அவர்களின் உபசரிப்பை பார்க்கும் வாடிக்கையாளர்கள் , தொடர்ந்து வருகிறார்கள். வேலையே இல்லை என  சொல்லும் பல பேருக்கு இந்த பெண்களின் உழைப்பு ஒரு பாடம்.............

தவறாம கருத்து சொல்லுங்க நான் வளர.........

37 கருத்துரைகள்:

DrPKandaswamyPhD said...

மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. அந்தப் பக்கம் போகும்போது நானும் வாங்கி சுவைக்கிறேன்.

M.R said...

நல்லதொரு தகவல் நண்பரே .

அனைவரையும் ஊக்கப்படுத்தும் விஷயம்

நிரூபன் said...

வணக்கம் சகோதரம்,
முதன் முதலாக உங்கள் வலைக்கு வந்தேன்.
சமூகத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறைக்குச் சான்றாக அற்புதமான ஒரு பதிவினைப் பட- விளக்கத்தோடு தொகுத்து எழுதியிருக்கிறீங்க.

வாழ்த்துக்கள். அந்த நான்கு பெண்களினதும், வியாபாரமானது பல்கிப் பெருகி, அவர்கள் நல்லதொரு பெரிய வணிகத்தினைத் தொடங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

வலைப் பதிவிற்கு வந்திருக்கும் உங்களையும்,
வருக வருக என வரவேற்கிறேன்.

மாய உலகம் said...

சமூக சிந்தனையுடன் நல்ல தகவல் நண்பரே...! மேன்மேலும் இது போன்ற பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

! ஸ்பார்க் கார்த்தி @ said...

ரொம்ப நன்றி நண்பா! மாய உலகம்

! ஸ்பார்க் கார்த்தி @ said...

நிரூபன்

ரொம்ப நன்றி!!!!!!

! ஸ்பார்க் கார்த்தி @ said...

M.R

நல்லதொரு தகவல் நண்பரே .

அனைவரையும் ஊக்கப்படுத்தும் விஷயம்
நன்றி நட்பு !!!

! ஸ்பார்க் கார்த்தி @ said...

DrPKandaswamyPhD said...

மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. அந்தப் பக்கம் போகும்போது நானும் வாங்கி சுவைக்கிறேன்.


நன்ற ஐயா!!!!!!!!

karurkirukkan said...

very gud work , thanks for posting this news

! ஸ்பார்க் கார்த்தி @ said...

karurkirukkan said...

very gud work , thanks for posting this news

thanking you for your comment

மாலதி said...

நல்லதொரு தகவல் இது போன்ற பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் .

! ஸ்பார்க் கார்த்தி @ said...

நல்லதொரு தகவல் இது போன்ற பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் .


நன்றி மாலதிம்மா

Chitra said...

வரவேற்கத்தக்க செய்தி. அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

கூழாங் கற்கள் said...

உங்கள் தளத்தை எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணையுங்கள்.

மனோ சாமிநாதன் said...

உபயோகமான தகவல்! கோவையிலுள்ள‌வர்களுக்கு இன்னும் கூடுதலான உபயோகம்! தகவலுக்கு நன்றி!

G.M Balasubramaniam said...

உணவுப் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்பட பல காரணங்கள் உண்டு. எல்லாவித மக்களையும் திருப்தி செய்யும் அளவில் இதுவரை பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுவதாகத் தெரியவில்லை. நேரம் இருந்தால் குவாலிடி, எனப்படும் தரம் குறித்து நான் எழுதியுள்ள பதிவைப் பாருங்கள். நன்றி.

கூழாங் கற்கள் said...

நன்றி நண்பரே
. எந்த பகுப்பில் சேர்ப்பது என்று தெரிவித்தால் போதுமானது.

M.R said...

நண்பர் கார்த்திக்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

பலே பிரபு said...

நான் கோவையில் ப்ராஜக்ட் செய்த போது. இந்த மாதிரி பார்த்திருக்கிறேன். சுய உதவிக்குழு என்பது இன்றுதான் தெரியும். நல்ல முயற்சி.

Anonymous said...

मुझे तामिल नेही मालुम मई

!! அய்யம்மாள் !! said...

ஊக்கம் கொடுக்கும் உள்ளங்களுக்கு பாராட்டுக்கள்.

! ஸ்பார்க் கார்த்தி @ said...

!! அய்யம்மாள் !! said...
ஊக்கம் கொடுக்கும் உள்ளங்களுக்கு பாராட்டுக்கள்.



thanks !! அய்யம்மாள் !!

! ஸ்பார்க் கார்த்தி @ said...

Anonymous said...
मुझे तामिल नेही मालुम मई

உங்களுக்கு தமிழ் தெரியவில்லை என்றால் நான் என்ன செய்வது, நான் ஹிந்தியிலா பிளாக் போட முடியும்.

Riyas said...

நல்ல விஷயம் கார்த்தி,,

! ஸ்பார்க் கார்த்தி @ said...

Riyas said...
நல்ல விஷயம் கார்த்தி,,


//////நன்றி நண்பரே //

! ஸ்பார்க் கார்த்தி @ said...

Riyas said...
நல்ல விஷயம் கார்த்தி,,


//////நன்றி நண்பரே //

தமிழ் வண்ணம் திரட்டி said...

தளத்தை இணைந்தற்கு நன்றி

RAMVI said...

//வேலையே இல்லை என சொல்லும் பல பேருக்கு இந்த பெண்களின் உழைப்பு ஒரு பாடம்......// பாராட்டுக்கள்.
நல்ல பகிர்வு கார்த்தி. நன்றி.

! ஸ்பார்க் கார்த்தி @ said...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ராம்வி

தமிழ் வண்ணம் திரட்டி said...

தளத்தை இணைந்தற்கு நன்றி மெயில் அனுப்பி விட்டேன்.

! ஸ்பார்க் கார்த்தி @ said...

நன்றி தமிழ்வண்ணம் திரட்டி

பாரத்... பாரதி... said...

உங்கள் வலைப்பூவின் வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. இனி தொடர்ந்து உங்கள் வலைப்பூவை ரசிக்க வர முயற்சிக்கிறேன்..

பாரத்... பாரதி... said...

உங்கள் வலைப்பூவின் வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. இனி தொடர்ந்து உங்கள் வலைப்பூவை ரசிக்க வர முயற்சிக்கிறேன்..

பாரத்... பாரதி... said...

தொடர்ந்து வலைப்பூவில் எழுதுங்கள்..

அம்பலத்தார் said...

அடுத்த பதிவு எப்போ ரிலீஸ்

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ஓணத்திருநாள் இனிய வாழ்த்துக்கள்!

jayachandran said...

அப்பா: டை மகனே தலை வலிக்குது வெளிய போய் இடது பக்கம் இருக்கற கடைல மருந்து வாங்கிட்டு வாட.
மகன்: ஏன் பா வலது பக்கம் இருக்கற கடைல வாங்குன என்ன,
அப்பா: அட பாவி அது பூச்சி மருந்து கடை டா ??????