வலையுலக நண்பர்கள்

Sunday, August 14, 2011

கொல்..ன்னு சிரிங்கன்னா ,,,,,,,,,,,பெத்த பொன்னுக்கும் எக்சாம் பேப்பருக்குமுள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

   ரெண்டுய்ம் கட்டி குடுக்கரக்குல்ல போதும் போதும்னு ஆயிடும்..........

பெத்த பையனுக்கும்  எக்சாம் பேப்பருக்குமுள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

  ரெண்டையும் திருத்தவே முடியாது ,,,1790-1890 க்கும் இடையில் வாழ்ந்த - பிறந்த மனிதர்களை பற்றிய ஒரு உண்மை செய்தி 

அது என்னான்னா,,,,,,,,,
அவங்க யாரும் இப்போது உயிருடன் இல்லை .........இதுதான் உண்மை.......கடவுள்: உனக்கு பிடிச்ச வரம் ஒன்னு கேள் 

மனிதன்: எங்க வீட்டுல இருந்து சொர்க்கத்துக்கு ரோடு போட்டு கொடுங்க,,,,,

கடவுள்: அது முடியாது, வேற ஏதாவது கேளு,,,

மனிதன்: ஒரு பொண்ணு என்ன உண்மையா 'லவ்' பண்ணனும்.

கடவுள்: சொர்க்கத்துக்கு சிமென்ட் ரோடு வேண்டுமா, தார் ரோடு வேண்டுமாபாபு:     தண்ணீல இருந்து என் மின்சாரம் எடுக்கறாங்க 

கோபு:     அட லூசு ,,, அப்படி எடுக்கலையின்னா,,, குளிக்கும் போது ஷாக் அடிச்சிடும்,,,,நோயாளி: டாக்டர்,,, ரொம்ப நாலா தலைவலி இருக்கு,,,,,,,,,, அப்படி வலிக்கும்போது பொறுக்க முடியல....

டாக்டர்: தலை வலிக்கும் போது எதுக்கு பொறுக்க போறீங்க, படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே,,,,,,,


போன்ல லவ்வேர்ஸ் பேசும் நாலு வார்த்தை......
ம் ம் ம் ம்.......
அப்புறம்.
சரி.
சொல்லு,


நன்றி!!!! தினமலர்!!!

தவறாம கருத்து சொல்லுங்க நான் வளர,,,,,,,,,,,
மறக்காம google frind connect widjet ல உங்கள சேர்த்துக்கங்க ,,,,,,,,,,,,,,,,,

உங்கள் ஈ-மெயில் முகவரியை 

எனது பதிவுகளை ஈ-மெயிலில் பெற என்டர

 விட்ஜெட்டில் பதிந்து கொள்ளவும்,

                               நன்றி!!!!!!!!!!!!

43 comments:

மாய உலகம் said...

// உனக்கு பிடிச்ச ,...........சொர்க்கத்துக்கு சிமென்ட் ரோடு வேண்டுமா, தார் ரோடு வேண்டுமா//

ஹா ஹா நல்ல காமெடி நண்பா

M.R said...

தமிழ் மணம் 1

M.R said...

நல்ல நகைசுவை ரசித்தேன்

மைந்தன் சிவா said...

தமிழ்மணம் ரெண்டு

மைந்தன் சிவா said...

ஓட்டவடை படம் போட்டதற்கு பெர்மிசன் எடுத்தாச்சா?

மைந்தன் சிவா said...

ஓட்டவடை படம் போட்டதற்கு பெர்மிசன் எடுத்தாச்சா?

Yoga.s.FR said...

தவறாம கருத்து சொல்லுங்க நான் "வளர",,,,,,,////மொதல்ல "வளருங்க"!பாத்துப்புட்டு,அப்புறமா சொல்லுறேன்!

காட்டான் said...

வாழ்த்துக்கள் மாப்பிள ....

DrPKandaswamyPhD said...

Good Post

!! அய்யம்மாள் !! said...

நல்ல ஜோக்கு சகோ !!!!

அம்பாளடியாள் said...

பெத்த பையனுக்கும் எக்சாம் பேப்பருக்குமுள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

ரெண்டையும் திருத்தவே முடியாது ,,,

அருமையான நகைச்சுவை வாழ்த்துக்கள் மென்மேலும் வளர......

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

முதல் ஜோக் மிகவும் அருமை தலைவா . சிறிது நேரம் மெய் மறந்து சிரிக்க வைத்த உங்களுக்கு நன்றிகள் . தொடருங்கள் மீண்டும் வருவேன்

! ஸ்பார்க் கார்த்தி @ said...

மாய உலகம்

M.R said...

மைந்தன் சிவா

Yoga.s.FR said...

காட்டான் said...

DrPKandaswamyPhD said...

!! அய்யம்மாள் !! said...

அம்பாளடியாள் said..

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!!!!!! தொடர்ந்து வாருங்கள்.........

ஸ்ரீராம். said...

'கொல்'லுனு சிரிச்சுட்டேன்...!

முனைவர்.இரா.குணசீலன் said...

நசைச்சுவை நன்றகாகவுள்ளது
:)

முனைவர்.இரா.குணசீலன் said...

வலையமைப்பு மிகவும் அழகாகவுள்ளது.

மைந்தன் சிவா said...

ஓமக்குச்சி படம் போட்டிருக்கீங்க பாஸ் அதனால கேட்டேன் சும்மா ஹிஹி

Anonymous said...

ஜோக்ஸ் எல்லாமே சூப்பருங்க....


வாழ்த்துக்கள்

Lakshmi said...

இவ்வளவு பேரு கருத்து சொல்லி இருக்காங்களே அப்ப நல்ல வளர்ந்துட்டீங்க.

RAMVI said...

நல்ல நகைசுவையான பதிவு. வாழ்த்துக்கள்.

electronocs said...

spark

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அட..ரொம்ப நல்லாருக்கே அடிக்கடி வரேன்

Anonymous said...

ஹா ஹா நல்ல காமெடி ...Spark பத்திக்கிச்சு...
என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துக்கள்

அம்பலத்தார் said...

ஹா ஹா ஜாலி

karurkirukkan said...

super boss

சமுத்ரா said...

stop these kinds of jokes..irritating

Anonymous said...

ஸ்பார்க் கார்த்தி..ரெம்பவே சிரிச்சுட்டேன். இதைவிட நாகேஷ் மிகவும் பிடிக்கும். எல்லா யோக்கும் சிரிப்பாய் வருகிறது. நன்றியுடன் பாராட்டுகள். அதை விட ஓரு நாமம் நெத்தியல் இருக்கே! இது இன்னும் சிரிப்பைத் தருகிறது.
வேதா. இலங்காதிலகம்.

suryajeeva said...

gol... sirichchutten poathumaa nanbaa.

சீனுவாசன்.கு said...

அண்ணே...
ஒரு சந்தேகம்.
நீங்க தீப்பொறி திருமுகம் தம்பியா?

அம்பாளடியாள் said...

அருமையான நகைச்சுவைகள் சகோ .வாழ்த்துக்கள் ......

kavithai (kovaikkavi) said...

தார் றோடு ...போடும் நகைச்சுவை சுப்பர் எல்லாமே தான். அப்படியே ஸ்பார்க் பண்ணுது நகைச்சுவையிலே..வாழ்த்துகள்
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

jayachandran said...

Nanba Iam in Udumalpet, Studied in COIMBATORE only.....[NERUNGITOM]

thirumathi bs sridhar said...

இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழே உள்ள முகவரிக்கு வந்து பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/10/7102011.html

இராஜராஜேஸ்வரி said...

அருமையான நகைச்சுவை வாழ்த்துக்கள்

மாலதி said...

நல்ல ஜோக்கு

Surya Prakash said...

nice...........

ஸ்ரிகரின் வலைப்பதிவு said...

அருமை அப்பு அருமை, எப்பிடி இப்பிடி? அருமை

! ஸ்பார்க் கார்த்தி @ said...

ஸ்ரிகரின் வலைப்பதிவு said...
அருமை அப்பு அருமை, எப்பிடி இப்பிடி? அருமை


எல்லாம் உங்களின் அருள்தான் நண்பா! தொடர்ந்து வாருங்கள்

kavithai (kovaikkavi) said...

ஸ்பார்க்! உமது மின்னஞ்சல் கிடைத்தது. இன்று தான் சடுதியாக வலையில் மேயும் போது உமது இடுகையொன்றில் பெயர் வந்தது. உடனே கிளிக்கி எழுதுகிறேன் .ஏன் இணையம் தொல்லை தருகிறதா கருத்திட? எனக்குத் தெரிகிறது. ஒரு சிலர் மின்னஞ்சலில் தான் எனக்குக் கருத்திடுகின்றனர், அவர்களுக்கு கருத்திடத் தொல்லையாக உள்ளது போலத் தெரிகிறது. ஓ.கே...உமது மின்னஞசலுக்கு முகவரி கிடைக்காது இன்று தான் சந்தர்ப்பம் அமைந்து பதிலிட்டுள்ளேன். நன்றி.
வேதா.இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

இராஜராஜேஸ்வரி said...

டாக்டர்: தலை வலிக்கும் போது எதுக்கு பொறுக்க போறீங்க, படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே,,,,,,,!!!!!!>>>????

விச்சு said...

நல்லாயிருக்கு நண்பா!!!

! ஸ்பார்க் கார்த்தி @ said...

விச்சு said...
நல்லாயிருக்கு நண்பா!!!

மிக்க நன்றி நண்பா , உங்கள் கருத்துக்கு