வலையுலக நண்பர்கள்

Monday, December 31, 2012

Happy New Year

Monday, December 17, 2012

ஹிந்தி பழகலாம் வாங்க 0001

ஹிந்தி உயிரெழுத்துக்கள்/ स्वर ( ஸ்வர் )                    

ஹிந்தி பழகுவதற்கு முதலில் அதன் உயிரெழுத்துக்களை நாம் மனதில் பதிய வைத்து எழுதி பழக வேண்டும் . முறையான தொடர்ந்த பயிற்சியின் மூலம் இந்த பாகத்தில் வரும் உயிரெழுத்துக்களை ஒரு வாரத்தில் மனனம் செய்யலாம். இந்த பயிற்சிக்கென தனியே ஒரு ஏடு வைத்துக்கொள்ளவும்.
xxxxxxxxxxxx 

தமிழில் உள்ள உயிரெழுத்துக்கள் 12, அதுபோல ஹிந்தியில் உள்ள உயிரெழுத்துக்கள் 13 , தமிழில் உள்ள சில எழுத்துக்கள் ஹிந்தியில் இல்லை, ஹிந்தியில் உள்ள சில  தமிழில்  இல்லை என்பதை நினைவில் கொள்க,,,  , 

 முதலில் அடிப்படை பயிற்சியான எழுத்துக்களையும், உச்சரிப்புகளையும் அறிந்து கொண்டால் மற்றபடி ஹிந்தி கற்பது எளிது,  

உச்சரிப்பு  பயிற்சிக்காக்க காணொளிக்கான லிங்க்கை  இணைத்துள்ளேன், மறவாமல் பார்க்கவும்,  Saturday, December 08, 2012

பேஸ்புக் பொன்மொழிகள்--
! ஸ்பார்க் கார்த்தி !

Sunday, December 02, 2012

ஹிந்தி பழகலாம் வாங்க - அறிமுகம்

அன்பிற்கினிய வலையுலக அன்பர்களுக்கு வணக்கம் வெகு நாட்கள் இடைவெளிக்கு பிறகு உருப்படியான நல்லதொரு தொடர் பதிவை ஆரம்பிப்பதன் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
   
இந்தி மேல் ஆர்வமுள்ளோர் இந்த பதிவு  மூலம் படித்து பயன் பெற அன்புடன் அழைக்கிறேன்,,,,,,


  • ஹிந்தி பழகலாம் வாங்க
ஏன் ஹிந்தி?


  • கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உத்ரகாண்ட் மாநிலத்திலுள்ள  கேதார்நாத்