வலையுலக நண்பர்கள்

Monday, December 17, 2012

ஹிந்தி பழகலாம் வாங்க 0001

ஹிந்தி உயிரெழுத்துக்கள்/ स्वर ( ஸ்வர் )                    

ஹிந்தி பழகுவதற்கு முதலில் அதன் உயிரெழுத்துக்களை நாம் மனதில் பதிய வைத்து எழுதி பழக வேண்டும் . முறையான தொடர்ந்த பயிற்சியின் மூலம் இந்த பாகத்தில் வரும் உயிரெழுத்துக்களை ஒரு வாரத்தில் மனனம் செய்யலாம். இந்த பயிற்சிக்கென தனியே ஒரு ஏடு வைத்துக்கொள்ளவும்.
xxxxxxxxxxxx 

தமிழில் உள்ள உயிரெழுத்துக்கள் 12, அதுபோல ஹிந்தியில் உள்ள உயிரெழுத்துக்கள் 13 , தமிழில் உள்ள சில எழுத்துக்கள் ஹிந்தியில் இல்லை, ஹிந்தியில் உள்ள சில  தமிழில்  இல்லை என்பதை நினைவில் கொள்க,,,  , 

 முதலில் அடிப்படை பயிற்சியான எழுத்துக்களையும், உச்சரிப்புகளையும் அறிந்து கொண்டால் மற்றபடி ஹிந்தி கற்பது எளிது,  

உச்சரிப்பு  பயிற்சிக்காக்க காணொளிக்கான லிங்க்கை  இணைத்துள்ளேன், மறவாமல் பார்க்கவும்,  

தமிழ் எழுத்துக்களில் உள்ள எ , ஒ , குறில் உயிர் எழுத்துக்கள் ஹிந்தி மொழியில் இல்லை, அது தமிழுக்கு உள்ள சிறப்பு எழுத்துக்களாகும், அதேபோல ஹிந்தியில் உள்ள ய்ரூ ,  அம் , அஹ ,  போன்ற  எழுத்துக்கள் தமிழ் மொழியில் இல்லை, அது ஹிந்தியில் உள்ள சிறப்பு எழுத்துக்களாகும்

ஹிந்தி   எழுத்துக்களை எழுதும் முறை
உச்சரிப்பு  பயிற்சிக்காக்க காணொளிக்கான லிங்க்கை  இணைத்துள்ளேன், மறவாமல் பார்க்கவும், 
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=622vUkyZaAA


இந்த லிங்கை பார்க்கும் போதே இதன் துணை லிங்குகளையும் பார்வையிடவும் அத்தனையும் வகுப்போடு சம்மந்தபட்ட அறிவு களஞ்சியம்

இந்த பகுதியில் வரும் இமேஜை டவுன் லோட்  செய்து  கணினியிலோ, மொபைலிலோ சேமித்து வைத்து ஓய்வு நேரத்திலும் படிக்கவும்,

88888888888888888888888888888888888888888888888888888888888

  •  மின்னஞ்சல் மூலம் பெற வலமேல்புறம் உள்ள பெட்டியில் Subscribe செய்யுங்கள் 
அடுத்தவருக்கும் தெரியப்படுத்துங்கள், நண்பர்களுடன் பகிர்ந்து 

கொள்ளுங்கள், 

உங்கள் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் எதிர்பார்க்கும்

                                                                     ஹிந்தி(ய) மாணவன்     

12 கருத்துரைகள்:

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் தெளிவாக, தெரியாதவர்கள் நன்கு புரிந்து கொள்ளும் விதமாக ஆரம்பித்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!!

Lakshmi said...

புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் நிறையா பேருக்கு பயன்படும் பகிர்வு

மாணிக்கம் ஈரோடு said...

புரியும்படி விளக்கி உள்ளீர்கள்....

நன்றி........

sparkkarthi karthikeyan said...

மிக்க நன்றி மாணிக்கம் ஈரோடு, தொடர்ந்து படித்து வாருங்கள்

sparkkarthi karthikeyan said...

மனோ சாமிநாதன்
Lakshm அம்மா ஆகியோருக்கும் நன்றி

மாற்றுப்பார்வை said...

நல்ல பகிர்வு நண்பா...

பூந்தளிர் said...

happy new year. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். நான் இன்றுதான் புதிதாக வலைப்பூ எழுத தொடங்கி இருக்கிறேன். என் பக்கமும் வந்து கருத்து சொல்லுங்க.

பூந்தளிர் said...

உங்க பக்கம் ஃபாலோவரா இணைக்க முடியல்லியே?

கோவை மு சரளா said...

இன்றைக்கே வகுப்பில் சேர்ந்துவிட்டேன்

Ranjani Narayanan said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள். வகுப்பில் சேர்ந்து விட்டேன்.
எனது ஹிந்தி மாலும்? என்ற பதிவைப் படித்து பாருங்களேன்!
http://wp.me/p244Wx-od

யாழினி said...

தமிழையும் இந்தியையும் சேர்த்து எழுதியிருப்பது நன்று

யாழினி said...

தமிழையும் இந்தியையும் சேர்த்து எழுதியிருப்பது நன்று