வலையுலக நண்பர்கள்

Friday, July 26, 2013

அகில உலக ரூத் ரசிகர் மன்றம் / கோயமுத்தூர்


 தீவிர உறுப்பினர் சேர்கை நடைபெறுகிறது,


எல்லாம் ஒரு விளம்பரம்தான்,,,,,,,ஹிஹிஹி,,,,,,,,,,

டிஸ்கவரியில இந்த ப்ரோகராம் வந்தாலே என் மகன் ரூத், ரூத், ரூத்,
அப்படின்னு பயங்கர சவுண்டு கொடுக்கரான்,,,,, அவனோட ஆசைக்காக இப்படி ஹிஹிஹி,,,,,,,,,,