வலையுலக நண்பர்கள்

Thursday, August 07, 2014

செவ்வாய் - அங்காரகன்சென்னிறமானவர். எனவே செவ்வாய் என அழைக்கப்பெருகிறார்.பாரத்வாஜ கோத்திரத்தவர். சிவப்பு நிறமானவர். அழகானவர். மாலினி, சுசீலினி என்னும் இரு மனைவிகளை உடையவர்.
முக்குணங்களிலே இராஜ குணத்தவர். பூமிகாரகர்.பெருந்தன்மை, கண்டிப்பு, வைராக்கியம், பகைவரை எதிர்க்கும் ஆற்றல் முதலியவற்றைக் கொடுப்பவர். தற்பெருமைக்காரர்.

சுப்பிரமணியரை வழிபடுவதாலும், பவழ மாலை, பவழமோதிரம் அணிவதாலும், சிவப்பு நிற ஆடை உடுப்பதாலும், துவரை தானியத்தை தானம் கொடுப்பதாலும், கார்த்திகை விரதம், செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதாலும் அங்காரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.

அங்காரக பகவானுக்குச் செவ்வாய்க்கிழமைகளில் அபிஷேகம் செய்வித்துச் சிவப்பு வஸ்திரம், பவழம், செவ்வரளி ஆகிவற்றால் அலங்காரம்  செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலி சமித்தினால் யாகத்தீயை எழுப்பித் துவரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி செய்து, அர்ச்சனை செய்து ,தூப, தீப, நைவேத்தியம் காட்டி பிரார்த்தனை செய்தால் அங்காரக கிரக தோஷம்  நீங்கும்.

சிறப்புறு மணியே செவ்வாய்த்தேவே !
குறையிலா தருள்வாய்  குணமுடன் வாழ
மங்கள் செவ்வாய் மலரடிபோற்றி !
அங்காரகனே அவதிகள் நீக்கு !

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே!
 குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
 மங்கள் செவ்வாய் மலரடி போற்றி!
 அங்காரகனே அவதிகள் நீக்கு! - See more at: http://tamilnews.cc/news.php?id=36587#sthash.oQXtjQD5.dpuf
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே!
 குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
 மங்கள் செவ்வாய் மலரடி போற்றி!
 அங்காரகனே அவதிகள் நீக்கு! - See more at: http://tamilnews.cc/news.php?id=36587#sthash.oQXtjQD5.dpuf

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே!
 குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
 மங்கள் செவ்வாய் மலரடி போற்றி!
 அங்காரகனே அவதிகள் நீக்கு! - See more at: http://tamilnews.cc/news.php?id=36587#sthash.oQXtjQD5.dpuf

0 கருத்துரைகள்: